முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS) :  வேப்பம்பூவின் நன்மைகள் என்ன? வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழை...

வெல்லப்பிட்டு


தேவையான பொருட்கள்
அரிசிமாவு---1 கப்
வெல்லம்100கிராம்
ஏலக்காய்--2

பச்சரிசியை நீரில் களைந்து 1மணிநேரம் ஊறவைக்கவும்.பின்நீரை வடிகட்டிமெல்லிய துணியில் பரத்தி காயவிடவும்.லேசாக ஈரப்பதம்இருக்க வேண்டும்.ஈர அரிசியை மெஷினில் கொடுத்து அரைக்கவும்(ரவைப்பதம்)மாவை லேசாகவறுத்து காற்றப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். மாவு தயார்.

1கப் மாவு எடுத்துக்கொள்வும்.வெல்லத்தை அடுப்பில் வைத்து நீர் விட்டு கரைக்கவும்,ஏலக்காய் பொடித்து சேர்க்கவும்.கரைந்த வெல்ல நீரை மாவில் விட்டு நன்கு கலக்கி,உதிர்த்துஆவியில் வேகவைத்துஎடுக்கவும்.ருசியான வெல்லப்பிட்டு தயார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்