முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS) :  வேப்பம்பூவின் நன்மைகள் என்ன? வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழை...

சில்லி கார்லிக் எக்

தேவையான பொருட்கள்

முட்டை--------5
சிவப்பு மிளகாய்-------------5
பூண்டு 5 பல்
பெரிய வெங்காயம்---------1
உப்பு தேவையான அளவு
கடுகு-------------------------1டீஸ்பூன்
கருவேப்பிலை.................10 இலைகள்
எண்ணெய்- தாளிக்க


மிளகாயை சுடுநீரில் நன்கு மென்மையாகும்வரை ஊற வைக்கவும்.
முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். ஊறிய மிளகாயுடன்
பூண்டு உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து
பெரிய வெங்காயத்தைப்போட்டு வதக்கவும். அதனுடன் அரைத்த மிளகாய்விழுதைப்போட்டு நன்கு வதக்கி..... இரண்டாக வெட்டிய
                                                                                    முட்டைகளைப்போட்டு நன்கு புரட்டி
                                                                                    எடுத்தால்.. சில்லி கார்லிக் எக் தயார்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்