முடக்கத்தான் கீரை---2 கைப்பிடி
கம்பு---------------------1 டம்ளர்
இட்லி மாவு-----------2 கப்
சீரகம்-------------------1/2 ஸ்பூன்
மிளகு------------------1/2ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம்---------சிறிதளவு
பச்சை மிளகாய்-------2
சின்ன வெங்காயம்---10
தேங்காய்----------------1/2கப்
முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து வைக்கவும்
சுத்தம் செய்த கம்பு கடைகளில் கிடைக்கும். வாங்கி 2 மணி நேரம் நீரில் உற வைக்கவும்.
ஊறிய கம்புடன் வெங்காயம், மிளகாய், தேங்காய்,,சீரகம், மிளகு, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும்.

கீரையை பொடியாக நறுக்கவும்.
அரைத்த கம்பு மாவு, இட்லிமாவுடன்
கலக்கவும். தோசைகளாக இடவும்.
தொட்டுக்கொள்ள வெங்காயச்சட்னி
செய்முறை;
சிறிய வெங்காயம் 10, பெரிய
மிளகாய் 3,பூண்டு 3 பல், உப்பு

ஒன்றாக வதக்கி அரைக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக