முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS) :  வேப்பம்பூவின் நன்மைகள் என்ன? வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழை...

ஆனியன் சமோசா






ஆனியன்சமோசா
தேவையானபொருட்கள்
உ.கிழங்குவேக வைத்தது---2
பெரியவெங்காயம்வறுக்கியது--2
பச்சைமிளகாய்--3
கருவேப்பிலை--சிறிது
கொத்தமல்லி--சிறிது
மிளகாய்தூள்-அரைஸ்பூன்
கரம் மசாலா--அரைஸ்பூன்
      இஞ்சிபூண்டு விழுது--1ஸ்பூன்              
சோம்பு--அரைஸ்பூன்
மைதாமாவு--அரைக்கிலோ
வெண்ணெய்2ஸ்பூன்
எண்ணெய்பொரித்தெடுக்க
உப்பு-தேவையானஅளவு
மைதா மாவை வெண்ணெய்,தண்ணீர், உப்பு சேர்த்து பிசையவும். 2மணிநேரம் முன்னதாக பிசைந்துவைக்கவும் வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளித்து,கருவேப்பிலை மல்லி போட்டுவதக்கவும்,பின்.பச்சைமிளகாய்...இஞ்சி பூண்டுசேர்க்கவும்.பிறகு வெங்காயம் சேர்த்து பச்சைவாசனை போகும்வரைவதக்கவும்.மிளகாய்ப்ப1டி,கரம் மசாலா சேர்க்கவும்.மோலும் வதக்கி உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.பூரணம்தயார்.

பிசைந்த மைதா மாவை  சிறுஉருண்டையாக உருட்டிஅதைவட்டமாகதேய்க்கவும்.சரிபாதியாக வட்டத்தை நடுவில்கீறிபிரித்துக்கொள்ளவும்.அந்ரப் பாதியில் பூரணதத்தைவைத்துமுக்கோணமாகவரும்படிமடிக்கவும்..ஓரங்களைவிரல்களால் தண்ணீர்தொட்டு தடவி பூரணம் வெளிவராமல் மடிக்கவும்.மேற்கண்டமுக்கோணவடிவில் சமோசாக்களை மடித்து சுட்டெடுக்கவும்.தக்காளிசாஸூடன் பரிமாறவும்.






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்