பாதுஷா செய்வது எப்படி.....
தேவை: மைதா - 1 1/2 கப், தயிர் - 2
ஸ்பூன், பால் - 4 ஸ்பூன், நெய் - 4 ஸ்பூன், சர்க்கரை - 1 கப், பேக்கிங் பவுடர் - ஸ்பூன். 1/4
செய்முறை: மைதாவுடன் பேக்கிங்
பவுடரை போட்டு ஒன்றாகக் கலக்கி சலித்துக் கொள்ளவும். . பின்பு நெய், பால், தயிர், அரை ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை போட்டு கலக்கவும். தேவையான நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து(அழுத்திப் பிசையக்கூடாது) நிமிடம் ஊற விடவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அரை கப் நீர் ஊற்றி, கொதித்து ஒரு கம்பி பாகு வரும் போது இறக்கவும். மைதாவை வடை போல் ணரதட்டி வைக்கவும். எண்ணையை மிதமான சூட்டில் வைத்து தட்டி வைத்த மாவை போட்டு பொரிக்கவும். சூடான சர்க்கரை பாகில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்து விடவும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக