முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS) :  வேப்பம்பூவின் நன்மைகள் என்ன? வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழை...

அதிரசம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி-------அரைக்கிலோ
வெல்லம்-----750-கிராம்
ஏலக்காய்--4
வெள்ளை எள்-----கைப்பிடி அளவு.
நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள்.
எண்ணெய்--பொரிக்க அரை லிட்டர்.

செய்முறை:
பச்சரிசியை நன்கு கழுவி காயவைத்து மாவாகஅரைத்து வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தைகம்பிப்பாகாகக் காய்ச்சி மாவில்கலக்கி 4நாட்களுக்கு வைக்கவும்.பின் மாவில் எள்,தேங்காய் சேர்த்து மெல்லியதாக  தட்டிஎண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கருத்துகள்

  1. அதிரசம் பார்க்கும் போதே சாப்பிட வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது...
    சமையல கலையின் நுனுக்கம் அதிரசத்தின் வர்ணத்தை காணும் போதே வெளிப்படுகிறது
    பெரும்பாலானோர் அதிரசம் ரெடிமிக்ஸ் வாங்கி அதை கடமைக்கு செய்கிறார்கள்..

    சமையல் என்பது ஒருவகையான ”தவம்” உணர்ந்து அதிலேயே லயித்து செய்யப்படும் அனைத்து சமையலும் ருசியாகவே இருக்கும்...!

    எனது உடன் பிறவா சகோதரி ”கோமதி” அவர்களது இப்பணி மேலும் சிறக்க இறையாற்றல் துணை நிற்குமாக..

    வழ்த்த வயதில்லை வணங்குகிறேன்


    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்